How to prepare basundi in tamil


  • How to prepare basundi in tamil
  • பாசுந்தி செய்வது எப்படி? | Easy Basundi Recipes in Tamil

    சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இனிப்பு வகை என்றால் சொல்லவே வேண்டாம் எல்லோருக்கும் பிடிக்கும். காரம் சாப்பிடாதவர்கள் கூட இருப்பார்கள், ஆனால் இனிப்பு பிடிக்காமல் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிப்பான ரெசிபியை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம், அப்படி என்ன ரெசிபி என்று தானே யோசிக்கிறீர்கள், அதான் குட்டிஸ்களுக்கு ரொம்ப பிடித்த பாசுந்தி எப்படி செய்யலாம் என்று பார்க்காலம் வாங்க.

    தேவையான பொருட்கள் – பாசுந்தி செய்வது எப்படி:

    1. பால் – 1 லிட்டர்
    2. குங்குமப்பூ – சிறிதளவு
    3. ஏலக்காய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
    4. சர்க்கரை – அரை கப்
    5. பாதாம் – 2 (நறுக்கியது)
    6. பிஸ்தா – 2 (நறுக்கியது)

    செய்முறை:

    ஸ்டேப்: 1

    Basundi Recipe burden Tamil: முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பாலை அடிபிடிக்காதவாறு கிண்டி விடவும். 1 லிட்டர் பால் பாதியாக வரும் வரை கொதிக்க விடவும்.

    ஸ்டேப்: 2

    அதன் பின் குங்குமப்பூ பால் செய்வதற்கு ஒரு பௌலில் சிறிதளவு காய்ச்சிய பால் எடுத்துக்கொள்ளவும் அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். குங்குமப்பூ how to prepare basundi in tamil
    how to make basundi in tamil
    how basundi is prepared
    how to make basundi
    how to eat basundi
    how to prepare basundi in telugu
    how to prepare basundi in kannada
    how to prepare basundi in marathi
    how to prepare basundi sweet